Bumrah; ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது திடீரென ஓய்வறைக்கு சென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ராவை மருத்துவமனைக்கு நிர்வாகிகள் அழைத்து சென்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பும்ரா தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி, …