கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குலசேகரத்தின் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்துகொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வந்துள்ளார். இதனை, கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர். 

அந்த நபரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து …