கொல்கத்தாவைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாரதா வாக்கர் கொலையைப் போன்று ஒரு சம்பவம் மறுபடியும் நிகழ்ந்திருப்பது நாடெங்கிலும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இறந்த பெண்ணின் உடல் பாகங்களை சாரதா கார்டன் பகுதியில் இருந்து விஷ்ணுபூர் காவல் …