திருப்பூர் மாவட்டம் பல்லடம்-பேத்தாம்பாளையம் சாலையில் பனைபாளையம் பகுதியில் இன்று மாலை உடலில் தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் …