கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையோரம் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சித்தேரி. இதன் கரை பகுதியில் நேற்று மாலை ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக சென்றவர்கள் அங்கே 20 வயது மதிக்கத்தக்க இளம் …