டெல்லியில் 31 வயதுடைய பெண் ஒருவர் தனது சொந்த வீட்டிலேயே திருட்டை அரங்கேற்றியுள்ளார். அவரது பெற்றோர்கள் தங்கையிடம் அதிக பாசம் காட்டியதால், பொறாமை கொண்டு தங்கையின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகளை கொள்ளை அடித்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள உத்தம் நகர் சேவக் பார்க் பகுதியில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி தனது வீட்டில் திருட்டு …