பிரபல பாப் இசையமைப்பாளர் பர்ட் பச்சராக், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பியானோ கலைஞர் என பன்முக திறமைக் கொண்டவர் பர்ட் பச்சராக்.. இவர் 50 ஆண்டுகளாக அமெரிக்க பாப் இசையில் புகழ்பெற்று விளங்கினார்.. மேலும் பாடலாசிரியர் ஹால் டேவிட்டுடன் இணைந்து பர்ட் எழுதிய பாடல்கள் மிக பிரபலமானவையாக இருந்தன.. …