திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள சின்ன பசிலிகுட்டை என்ற கிராமத்தில் பூர்ணிமா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளான நிலையில் ஒரு குழந்தை இருப்பதை தொடர்ந்து மற்றும் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். 

இந்த நிலையில் தூசியாக வீடு இருக்கிறது என்று பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக …