அரசு பேருந்துகளின் இருப்பிடத்தினை ‘Chennai Bus App’ மூலம் அறிந்து கொள்ளும் சேவையை போக்குவரத்துத் துறை விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை ‘சென்னை பஸ் செயலி’ மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள …