fbpx

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு …

மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 14/10/2023 (சனிக்கிழமை) 13/10/2023 மகாளய அமாவாசையை முன்னிட்டு அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் …

ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ அரையாண்டு தொடர்‌ விடுமுறை முடிந்து பயணிகள்‌ சொந்த ஊர்களில்‌ இருந்து சென்னை திரும்ப வசதியாக , தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ சார்பில்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில்; ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ அரையாண்டு தொடர்‌ விடுமுறை முடிந்து, பயணிகள்‌ சொந்த ஊர்களில்‌ …

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு பதிவு செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் …