சுற்றுலா போக்குவரத்து ஆபரேட்டர்கள் ஆகியோர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலத்தில் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கோண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாப்பயண வழிகாட்டிகள், …