தலைநகர் டெல்லியில் பேருந்து நிலையம் அருகே இறந்த பெண் ஒருவரின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . டெல்லியில் உள்ள சாராய் காலே கான் பகுதியின் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத உடல் பாகங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்று காவல்துறையினர் சோதனை செய்தனர். …