fbpx

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை தொடங்கினார். தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி அவர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிடும் …