தாய்லாந்தில் மேற்கொண்ட ஆண் குறி பெருக்குதல் சிகிச்சைக்குப் பிறகு பிரபல தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களிலேயே ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு, பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் எதிர்பாராத காரணத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. பிரிட்டன் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக ஊடக செல்வாக்காளருமான ஈகோ டெனி ஒபெயிரிபோ (43), பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் ஆண் குறி பெருக்குதல் […]