பள்ளி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையை வைத்தே பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் நாளைமறுநாள்(ஜூன் 10)ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் …