பொதுவாக பழங்கள் என்றாலே அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒன்றாகவே இருந்து வருகிறது. பழங்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருந்து வருகின்றன. இவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்களை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக வெண்ணை பழம் என்று அழைக்கக்கூடிய அவகோடா பழத்தை உண்பதன் மூலம் என்னென்ன சத்துக்கள் …