ஒரு காலத்தில் இந்தியாவில் இணைய வழி கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கிய பைஜூ நிறுவனத்தின் ஒரு பிரிவு அமெரிக்காவில் திவால் நோட்டீஸ் பதிவு செய்துள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய்(1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனை திருப்பி செலுத்த முடியாததால் அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முகவர் தெரிவித்திருக்கிறார்.…