fbpx

பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த கட்சிகளின் கடுமையான ஏதிர்ப்பை அடுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பட்டயக் கணக்காளர் என அழைக்கப்படும் சி.ஏ தேர்வுகள், வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 12,14,16,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute …

பொங்கல் பண்டிகையின் போது CA தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தேர்வுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் …