கடந்த ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தியதில் இருந்து ரூ.4.27 கோடியை தமிழக அரசு மிச்சப்படுத்தி இருக்கலாம் என சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதால் எந்த பலனும் இல்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்திருந்தால் ரூ.4.27 கோடியை தமிழக அரசு மிச்சப்படுத்தி …