fbpx

நாம் நமது குழந்தைகளுக்கு எதை சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ ஆரோக்கியமான வாழ்கையை கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. பணத்தை சம்பாதித்து விடலாம், ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டுவிட்டால் அதை மீட்டு எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் பலர், பல விதமான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளியில் படித்து வரும் …

மனிதனின் உடல் ஆரோக்கியமாக செயல் பட, விட்டமின் டி மிகவும் முக்கியம். வைட்டமின் டி சத்து நமது உடலில் குறையும் போது, எலும்புகள் பெலவீனம் அடைந்து விடும். இதனால் உடலின் பல்வேறு இடங்களில் வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வைட்டமின் டி பெரும்பாலும் நமக்கு சூரிய ஒளியில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், குளிர் …

ஆளை பார்த்து எடை போடாதே என்னும் வாக்கியத்துக்கு ஏற்ப, பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும், எண்ணற்ற நன்மைகளை கொண்டது தான் சுண்டைக்காய். நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சுண்டைக்காயை சொன்னால் மிகையாகாது.
கசப்பாக இருந்தாலும், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த சுண்டைக்காய் வயிற்றில் இருக்கும் வாயுக்களை அகற்ற பெரிதும் உதவும். அது மட்டும் …

இன்று உள்ள காலகட்டத்தில் இளம்வயதிலேயே இடுப்பு வலி, மூட்டு வலி, கை கால் வலி என்று புலம்புகின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கால்சியம் சத்து குறைபாடு தான். உடலில் போதிய அளவு கால்சியம் சத்து இல்லாவிட்டால், இது போல் பல வலிகள் உடலில் ஏற்படும். இதற்க்கு முடிந்த வரை நாம் உணவை பக்குவமாய் எடுத்துக்கொள்ள வேண்டும். …

பலருக்கு பிடிக்காத காய்களில் ஒன்று என்றால் அது பீட்ரூட் தான். ஆம், பீட்ரூட்டில் இருந்து வரும் ஒரு வகையான வாடை பலருக்கு பிடிக்காது. இதனால் குழந்தைகள் மட்டும் இல்லாமல், பெரியவர்கள் கூட இந்த காயை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. ஆம், பீட்ரூட் சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை …

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று என்றால் அது கால்சியம் தான். நமது உடலில் எலும்பு ஆரோக்கியம் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் அத்தியாவசியம். கால்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவுகளில் முக்கியமானது பால் மற்றும் ராகி. நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் பல பால் மற்றும் ராகியில் உள்ளது. ஆனால் ஒரு சில …

30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்களுடைய எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே குறிப்பிடப்படும் 6 விஷயங்களை எக்காரணத்தைக் கொண்டும் அதிகப்படியாக உட்கொள்ளக் கூடாது. பொதுவாக நமது உடல் சிறு வயதில் இருப்பது போல வயது ஆக ஆக இருப்பது இல்லை. என்ன சாப்பிட்டாலும் சிறு வயதில் எந்த பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு …

கால்சியம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. எலும்புகள் முதல் தசைகள் வரை நமது உடலுக்கு கால்சியம் அவசியம். உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது, அத்தகைய சூழ்நிலையில், கால்சியம் நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும்.

பால் மற்றும் பால் …