அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பலி ஆனோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் …