தமிழ்நாடு முழுவதும் இன்று 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு முகாம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ காப்பீடு முகாம் …