கனடிய தூதர்கள் மீதான இந்தியாவின் அடக்குமுறை, நிலைமையை மோசமாக்குகிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வேதனை தெரிவித்துள்ளார்.

கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையேயான உறவு மோசமாகிவருகிறது. இரு நாட்டுக்கும் இடையேயான போக்குவரத்து உள்ளிட்ட …