fbpx

கனரா வங்கி ஆனது Apprentices பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3000 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் …

கனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Jewel Appraiser பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட …

கனரா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager, Assistant Manager, Junior Officer பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க …

கனரா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Group Chief Officer, பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் …

கனரா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Group Chief Risk Officer, Chief Digital Officer and Chief Technology Officer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற …

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, வட்டி விகித திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது சேமிப்பு வங்கி வைப்புகளுக்கு 4% வரை வட்டியைப் பெற அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 55 bbps …

நவம்பர் 19ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

நவம்பர் 19 ஆம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் போது நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தில் …