இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி வாடிக்கையாளர்களுக்காகச் சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், வங்கிகள் தங்கள் விருப்பப்படி உங்கள் கணக்கிலிருந்து பணத்தைத் தானாகவே பிடித்தம் (Auto-debit) செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருதி, ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இனி, தானியங்கிப் பிடித்தம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே, வாடிக்கையாளருக்கு SMS அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். எவ்வளவு தொகை பிடித்தம் […]

