மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க கும்பமேளா விழாவிற்கு தயாரிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள நதிநீரில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ‘குரோமியம்’ வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,000 மடங்கு அதிகமாக கலந்திருப்பது ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாசிக்கின் அம்பாத் தொழிற்பேட்டை பகுதிக்கு அருகில் உள்ள நந்தினி நதியிலிருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், ஒரு லிட்டருக்கு 50.5 மில்லிகிராம் […]

