இந்தியாவில் கீமோதெரபிக்கான மருந்து முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிகழ்வு மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு பத்தாயிரம் குழந்தைகள் பயனடைவார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி முறையில் மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். …