நாம் உண்ணும் உணவு நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஆனால் சமீப காலமாக, ஆரோக்கியமற்ற உணவு, மோசமான உணவு உட்கொள்வதால் பலர் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வரும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது புற்றுநோய்க்கான சிகிச்சை மட்டுமல்ல, அதைத் தடுக்கவும் முடியும். சில உணவுகள், குறிப்பாக பழங்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கும், புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளைக் குறைக்கும் […]

வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்க உதவும் சில உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. சில ஆண்டுகளுக்கு முன்பு அரிய நோயாக இருந்த புற்றுநோய் தற்போது பொதுவான நோயாக மாறிவிட்டது.. உலகளவில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும், வயிற்றுப் புற்றுநோய் அல்லது இரைப்பைப் புற்றுநோய் ஆபத்தான வகையாக கருதப்படுகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, மோசமான உணவுகள், மரபணு, என பல காரணங்கள் […]