Cancer vaccine: பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி ஐந்து முதல் ஆறு மாதங்களில் கிடைக்கும் என்றும், ஒன்பது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போடத் தகுதியுடையவர்கள் என்றும் மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தார்.
“நாட்டில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை …