கொரோனா நோய் தொற்றின் அச்சம் மறைவதற்குள் பூஞ்சை நோய் தொற்று பற்றிய செய்திகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அச்சம் பொது மக்களிடம் நிலவி வருகிறது.

கடந்த 2019 ஆம் வருட இறுதியில் சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவத் …