11 வருடத்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ். இதனையடுத்து உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் காணடவில் நடைபெற்று வந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வின்றுள்ளார். உலகில் இருக்கக்கூடிய முன்னணி 7 கிராண்ட் மாஸ்டர்கள் இந்த …