தற்போது தமிழகமெங்கும் புயல் காரணமாக கனமழை வீசி வருகிறது. இதனால் பல்வேறு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் மக்களுக்கு பல்வேறு விதமான தொந்தரவுகள் ஏற்படும். அது போன்ற பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது மற்றும் மழைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக மழைக்காலங்களில் வீடுகளில் பயன்படுத்தும் பாய்களில் பூஞ்சை பிடிக்கும். …