உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் OpenAI இன் ChatGPT ஐ அணுகுவதில் சிக்கல்கள் சந்திப்பதாக புகாரளித்து வருகின்றனர். இந்த தளம் உலகளாவிய செயலிழப்பை சந்தித்ததாகவும் இதனா, Sora மற்றும் OpenAI இன் API சேவைகளைப் பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் இது இரண்டாவது பெரிய செயலிழப்பு ஆகும் . இது தளத்தின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. என்ன நடந்தது?டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இந்திய நேரப்படி காலை 6:10 மணிக்குப் பிறகு […]