fbpx

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை உருவாக்கியவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். இவர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் இவரது இறப்பை தொடர்ந்து திரையுலகினர் அரசியல் பிரமுகர்கள் தேமுதிக கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் என பல லட்சக்கணக்கானோர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அவரது உடல் தேமுதிக அலுவலகத்திற்கு அருகிலேயே அவரது …

மறைந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் 1980 கள் மற்றும் 90களில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு போட்டியாக முன்னணி கதாநாயகனாக விளங்கியவர். விஜயகாந்த் பத்துக்கும் அதிகமான படங்களில் நடிகை ராதிகா சரத்குமார் உடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்ததும் …