கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது …