இரவு உணவுக்குப் பிறகு சாக்லேட், கேக், பிஸ்கட் போன்ற இனிப்புகளைச் சாப்பிடுவது பலருக்கும் வழக்கமான பழக்கமாக உள்ளது. ஆனால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைத் தொடர்ந்து அதிக அளவில் உட்கொள்வது உடல் எடையை மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, சிலருக்கு முகப்பருக்கள் அதிகரிப்பதுடன், சருமத்தில் வயதான தோற்றம் முன்கூட்டியே தென்படவும் வாய்ப்புள்ளது. டெல்லி அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் மூத்த தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் சந்தீப் அரோரா, அதிகப்படியான […]

சுற்றுச்சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இதனால் முடி வறட்சி, பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, தலைமுடியின் இயற்கையான பொலிவு குறைய வாய்ப்புள்ளது. இதற்காக பலரும் விலை உயர்ந்த கண்டிஷனர் மற்றும் ஹேர் மாஸ்க் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையான பொருட்களைக் கொண்டு ஹேர் கண்டிஷனர் தயாரித்துப் பயன்படுத்தலாம். அந்த வகையில், ஜாதி மல்லி […]