கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. இவை நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு கேன்சர் நோய் தாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. இதய நோய்களுக்கு எதிராக போராடும் தன்மையும் கேரட்டில் உள்ளது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்யவும் வைட்டமின்களும் கேரட்டில் உள்ளது.
இவற்றில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின், …