தினமும் சாப்பிடும் காய்கறிகளில் கேரட் மிகவும் சத்தான ஒன்றாகும். இது கண் பார்வைக்கு மட்டுமல்ல, உடலின் பல்வேறு உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் உடலுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம். கேரட் ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இதை பச்சையாகவும், சமைத்தும், ஜூஸாகவும் சாப்பிடலாம். […]