பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் மத்திய அரசு ‘ஆயுஷ்மான் பாரத்’ அட்டைகளை வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை மக்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் நாட்டின் எந்தவொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா (cashless) சிகிச்சையைப் பெறலாம். தற்போது மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் நிதி […]