fbpx

எகிப்தியர்கள் பல உயிரினங்களை வளர்த்தாலும், அவர்கள் பூனைகளை கடவுலாக வணங்கினர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் பூனைகளின் பாதுகாப்பை தங்கள் பாதுகாப்பை விட முக்கியம் என்று கருதினர். எகிப்தியர்கள் பூனைகளை ஏன் இவ்வளவு நேசித்தார்கள். அதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பூனை உடனான எகிப்தியர்களின் உறவு : பழங்கால எகிப்தியர்கள் காட்டுப் பூனைகள் தங்கள் …

Bird Flu: அமெரிக்காவின் 31 மாநிலங்களில் பூனைகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தெற்கு அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் இறந்த பிறகு, அவற்றைப் பரிசோதித்த மருத்துவர்கள் H5N1 பறவைக் காய்ச்சலால் இறந்ததை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், அமெரிக்காவில் ஆடு, மாடுகளுக்கு …

அமெரிக்காவின் நெவேடாவில் விலங்குகள் நல அறக்கட்டளையில் பராபரிக்கப்பட்டுவரும் பூனை குட்டிகளை தத்தெடுப்போருக்கு பிரபல விமான நிறுவனங்களின் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பூனை குட்டிகளுக்கு ஸ்பிரிட், டெல்டா , ஃபிரான்டியர் விமான நிறுவனங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்பிரிட் அல்லது டெல்டாவைத் தத்தெடுப்போருக்கு 250 அமெரிக்க டாலர் மதிப்புடைய 2 விமான டிக்கெட் …