ஸ்மார்ட் ஃபோன் விஷன் சிண்ட்ரோம் என்பது கணினிகள், ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது டேப்லெட்டுகளை நீண்ட காலமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. இது கண்களின் பார்வை சக்தியை முடக்கிவிடும். இது, ‘டிஜிட்டல் விஷன் சிண்ட்ரோம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இரவில் விளக்குகளை அணைத்து விட்டு இருட்டறையில் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும்போது அதன் விளைவுகள் அச்சம் தரக்கூடியதாக இருக்கின்றன. விழித்திரையை பாதித்து …
Causes
இன்றைய நவீன உலகில், நம்மில் பலர் வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, டிவி முன் இருந்தாலும் சரி, பயணத்தின் போதும் சரி நீண்ட நேரம் உட்கார்ந்தே பொழுதை கழிக்கிறோம். இருப்பினும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் உடலில் சில ஆச்சரியமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், இதில் டெட் பட் சிண்ட்ரோம் (டிபிஎஸ்) அல்லது குளுட்டியல் …
சமீபத்தில் , அமெரிக்காவின் அயோவாவில் லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வழக்கு பதிவாகியுள்ளது, அயோவா நகரத்தில் உள்ள அயோவா பல்கலைக்கழக சுகாதார மருத்துவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் அக்டோபர் 29 அன்று பிற்பகல் காலமானார். இந்த பதிவில், லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்..
லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன? லாசா காய்ச்சல் …
நவகிரகங்களின் முதன்மையான கிரகம் சனி தான் . இவர் நம்முடைய கர்மவினைக்கும் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கும் ஏற்றவாறு பலனளிப்பார். பொதுவாக சனி கிரகம் என்றாலே பிரச்சனைகளை தர கூடியவர் என்று தான் பலரும் கருதி வருகின்றனர். ஆனால் சனி பகவான் கிரகத்தின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ப சில ராசியினருக்கு நன்மையும் அளிப்பார்.
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து …
சிறுநீர் செயல்பாடு உடலில் அத்தியாவசியமான ஒன்றாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. குளிர்காலங்களில் பொதுவாக அனைவருக்கும் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனாலும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலங்களில் இது மிகப்பெரிய அவதியை ஏற்படுத்தும். அவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டால் …
மூட்டு வலி என்பது பலதரப்பட்ட வயதினருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் மூட்டு வலியால் அவதிப்படுவதை பார்த்திருப்போம். இவற்றால் முழங்கால்களில் கடுமையான வீக்கம் ஏற்படுகிறது மற்றும் கடுமையான வலியால் நமது அன்றாட பணிகள் தடைபடும். இவற்றிற்கு உரிய சிகிச்சை எடுத்து இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். மூட்டு …
யூரிக் ஆசிட் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலி மற்றும் கை கால்களில் இருக்கக்கூடிய உடல் இணைப்புகளில் அதிகமான வலி ஏற்படும். இதற்கு சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய ப்யூரின் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அதிலிருந்து வெளியேறக்கூடிய யூரிக் அமிலம் ரத்தத்தில் கலந்து மூட்டுகளில் தேங்கி கொள்கிறது. இதன் காரணமாக அதிகமான மூட்டு …
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது PCOS. இது ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் என்று அழைக்கப்படுகிறது. அதன் சுருக்குமே pcos ஆகும். இது இனப்பெருக்க காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஒருவித ஹார்மோன் பிரச்சனையாகும். இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கான சுழற்சியில் இருக்காது. காரணமில்லாமல் ஏற்படும் பயம், எப்போதும் சோர்வாக இருப்பது, எண்ண …
கூந்தல் பராமரிப்பு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விரும்பக் கூடிய ஒன்று. அனைவருமே தலையில் அடர்த்தியான கருமை நிற முடியுடன் இருப்பதையே விரும்புகின்றனர். மாறிவரும் இன்றைய நவீன கால சூழலில் சிறியவர்கள் முதல் ஆண்டு பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வழுக்கை மற்றும் முடி உதிர்வு பிரச்சனை முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
பெரும்பாலும் …