தமிழகத்தின் நீர்ப்பாசனத் தேவையை கருத்தில் கொண்டு, டெல்லியில் இன்று (25.11.26) நடைபெற்ற கூட்டத்தில், காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டம் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 62-வது கூட்டம் […]