தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழ் கட்டாயம். இது குறித்து தனியார் பள்ளிகள்துறை இயக்குனர் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழக பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை தமிழ்கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, 2015 – 2016-ம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், 1-ம் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமானது. அதற்கு அடுத்த, 2016 – 2017 ம் கல்விஆண்டில் […]