fbpx

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 9-வது சீசனில் கலந்துகொள்வதற்காக தமிழ் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சிசிஎல் (CCL) என்றழைக்கப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் 9-வது சீசன் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். வருகிற …