அஜ்மீரின் விஜயநகரில் கடந்த 3 மாதங்களாக பெண்களின் உள்ளாடைகள் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் கூரை வழியாக வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த திருட்டு சம்பவத்தால் பெண்கள் மிகுந்த மன …