Sambal violence: சம்பல் மாவட்டத்தில் வன்முறைக்கு முன்னதாக கைத்துப்பாக்கிகளுடன் சென்ற மர்மநபர்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் சாஹி பகுதியில் மிகவும் பழமையான மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி உள்ள இடத்தில் முன்பு ஒரு காலத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், …