நொய்டாவில் வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரத்தில் கார் கிளீனர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. நொய்டாவில் உள்ள ராம்ராஜ் நகரில் ஹவுசிங் சொசைட்டி என்ற அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. இங்கு பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டிடத்திற்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை சுத்தம் செய்வதற்காக ஒரு நபரை அந்த கவுசிங் சொசைட்டி சார்பாக […]
Cctv video
குஜராத் மாநிலத்தில் போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரை அந்த மையத்தைச் சார்ந்த ஏழு பேர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொண்டு அறக்கட்டளை ஒன்றின் சார்பாக நடத்தப்படும் ஜியோனா போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த மையத்தில் குஜராத் மாநிலம் மெஹ்னாவைச் சார்ந்த கார்த்திக் சுதர் என்ற […]
கன்னியாகுமரியில் வட மாநில இளைஞர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் மர்ம நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி ஒரு சிறந்த சுற்றுலா தளமாகவும் கோவில்களின் நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு ஏராளமான வடநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதோடு வட மாநிலங்களைச் சார்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை அருகே டாஸ்மாக் ஒன்று உள்ளது. இப்பகுதிக்கு இரவு நேரங்களில் தனியாக வரும் வடமாநில […]