கர்நாடகாவில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் இருந்து 4 வயது சிறுமி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் […]