fbpx

ஹோட்டல்‌, பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளில்‌ பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள்‌ கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌, அரசின்‌ உணவு பாதுகாப்புத்துறை மூலம்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஹோட்டல்களில் சுத்தமின்றி சமைப்பதாக தொடர்ந்து போகிறார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த வண்ணமாக இருக்கின்றன.

சமையல் செய்யும் இடங்கள் தூய்மையாக இருப்பதில்லை …

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அந்தவகையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் …

பட்டப் பகலில் பரபரப்பான வீதியில் இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பீகாரின் நவதா மாவட்டத்தில் பரபரப்பான …

பாஸ்போர்ட் சோதனைக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் தலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரை சேர்ந்த பெண் அங்குள்ள கோட்வால் …

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கி விட்டு சிறையிலிருந்த மூன்று கைதிகளை அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்கா மாவட்டத்தில் உள்ள நேபா நகரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த …

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்ததால் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சீர்காழியில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு அரசு அலுவலகங்களும் இருப்பதால் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு இது ஒரு மையமாக விளங்கி வருகிறது. சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் …

தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிசிடிவி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரை திடீரென அப்பகுதிக்கு வரும் ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்து முத்தம் கொடுக்கிறார். இந்த காணொளி …

நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்திருந்தால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. டெல்லியைச் சார்ந்த தெரு நாய் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் …

அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நாய், தாய் அருகே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோகி மாவட்டத்தைச் சார்ந்தவர் மகேந்திர மீனா. இவருக்கு ரேகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக …

மது போதை தலைக்கேறியதால் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தேனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கேறி விட்டால்  கை கால் புரியாது என கேட்டிருப்போம். ஆனால் அது போன்ற ஒரு  நிகழ்வு தேனி பகுதியில் அரங்கேறி இருக்கிறது. போதை தலைக்கு எறியதால் ஆடைகள் இன்றி  …