fbpx

53 Medicines: பாராசிட்டமால் உள்ளிட்ட 53 மருந்துகள் தர சோதனையில் தோல்வியடைந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு(CDSCO) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சமீபத்திய CDSCO-ன் மாதாந்திர மருந்து எச்சரிக்கை அறிக்கையில், பொதுவாக மக்களால் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், கால்சியம் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகளும் தர சோதனையில் தோல்வியடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமில ரிஃப்ளக்ஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் …

சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்(CDSCO) தகவல் தெரிவித்திருந்த நிலையில் அவைகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்ததில், போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்தால், …